என்னடா இது நியாயம்?
.
கெயில் எரிவாயு
கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு கொண்டு செல்லும் எரிவாயுகுழாய்.
.
இதுகேரளாவில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக செல்கிறது.,
கர்நாடகாவிலும் தேசியநெடுஞ்சாலை ஓரமாக செல்கிறது..
தமிழ்நாட்டில் மட்டும் விளைநிலத்தில் தான் போகனுமா???
ஏன் அது தேசிய நெடுஞ்சாலை வழியா போகாதா?
.
இதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட்வரை சென்றும் நீதி கிடைக்கவில்லை.
.
தமிழன்னாலே நீதி கிடைக்காதோ...!!!
.
இதற்காக பல ஆயிரம் ஏக்கர் விளைநிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படுகிறது...
.
எரிவாயு கொடுப்பது கேரளா.
வாங்குவது கர்நாடகா.
.
தமிழன்னாலே நீதி கிடைக்காதோ...!!!
.
இதற்காக பல ஆயிரம் ஏக்கர் விளைநிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படுகிறது...
.
எரிவாயு கொடுப்பது கேரளா.
வாங்குவது கர்நாடகா.
தமிழ்நாட்டுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... ஆனால் பாதிப்பு மொத்தமும் தமிழ்நாட்டுக்கு.
.
இந்த திட்டத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது கொங்கு மண்டலம் முழுவதும்...
.
தமிழ்நாட்டிலே அரசியல்வாதிகளுக்கு இடையே பொதுப் பிரச்சனையிலே என்னைக்கி ஒற்றுமை வருதோ அன்னைக்கி தான் தமிழனுக்கு நியாயம்கிடைக்கும்..நமக்கு ஓட்டு எப்படி வாங்கி, ஆட்சியை எப்படி புடிக்கனும்னு தானே கவலை?
.
.
விவசாயி செத்தா நமக்கென்ன...மீனவன் செத்தா நமக்கென்ன?...ஓட்டு கிடைச்சா சரி

Comments