கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்
கல்விக்கடவுள் காமராஜர் அவர்களின் அறிய புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காமராஜர் அவர்கள் வாழ்ந்த சென்னையில் உள்ள வீடு, தற்போது நினைவு இல்லமாக திகழ்கிறது.
காமராஜர் அவர்கள் அன்றாடம் உபயோகித்த எளிய சிறு சிறு பொருட்கள் நினைவு இல்லத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கர்மவீரர் குழந்தையாக இருந்த பொழுது உபயோகப்படுத்திய மாற தொட்டில்.
சட்டமன்ற உறுப்பினர்களோடு கயிறு இழுக்கும் போட்டி.
தமிழ் திரைப்பட கலைஞர்களுடன் பெருந்தலைவர் அவர்கள்.
மறைந்த பாரத பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களுடன் கிங் மேக்கர் காமராஜர் அவர்கள்.
மறைந்த பாரத பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களுடன் கர்மவீரர் காமராஜர்
எலிசபெத் ராணி இந்திய வருகையின் பொழுது
புரட்சி தலைவருடன் பெருந்தலைவர்.
பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ அவர்களுடன் பெருந்தலைவர்.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திராகாந்தி அம்மையாருடன் பெருந்தலைவர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் இந்திராகாந்தி அம்மையாருடன் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களுடன் பெருந்தலைவர்.
பெருந்தலைவர் தனது சகோதரி சிவகாமி அம்மாளுடனும் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்களுடனும்.
பொதுமக்களோடு பொதுமக்களாக நெருங்கிப் பழகிய பெருந்தலைவர்
பொதுமக்களின் குறைகளை உண்மையோடும் பரிவோடும் கேட்கும் பெருந்தலைவர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களுடன் கர்ம வீரர்.
செல்வி. ஜெயலலிதா அவர்களுடன் பெருந்தலைவர்.
வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் காமராஜர் அவர்கள்.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவரது குடும்பத்துடன் கர்மவீரர் பெருந்தலைவர் திரு. காமராஜர் அவர்கள்.
என்றென்றும் குழந்தைகளை நேசித்த மகத்தான தலைவர் பெருந்தலைவர் திரு. காமராஜர் அவர்கள்.
Comments