என்னமோங்க..பாத்து செய்ங்க..



அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மனிதனாக, தினமும் வாகனங்களில் பெட்ரோல் உபயோகப்படுத்தும் சாமானியனாக பொதுமக்கள் மனதில் எழும் மிக சாதாரணமான கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஆளும் அதிபர்களே...!!!
.
2011 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒருபேரலுக்கு 100 டாலர் இருந்த பொழுது இந்தியாவில் சராசரியாக பெட்ரோல் விலை ரூபாய்.59/- தற்போது 2016 இல். ஒருபேரல் கச்சா எண்ணெய் விலை 30 டாலர். இருக்கும் பொழுது, இன்று விலை சராசரியாக 59/- 
.
கலால் வரி பிலால் வரி அப்படின்னு தெரியாத வரி பத்தி எல்லாம் சாமானியனுக்கு தெரியலங்க, 10/- ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கி 20 ரூபாய்க்கு வித்தா 20/- ரூபாய் லாபம்கிடைக்குமுங்க, அப்படி வித்த பொருள் இப்போ உங்களுக்கு 1/- ரூபாய்க்கு கெடைக்குதுங்க, ஆனாபாருங்க நீங்க இப்பவும் அதே 20/- ரூபாய்க்கு விக்கிறீங்க அப்போ உங்களுக்கு கூடுதலா ரூபாய் கெடைக்கிதுதானுன்களே..அந்த கூடுதல் லாபத்துல அட நீங்களும் கொஞ்சம் எடுத்துகிட்டு சாமானிய மக்களுக்கு ஒரு பாதியை குடுத்திங்கன்னா ஏதோ ஏழைபாழைங்க பொழச்சிப்போமுங்க...என்னமோங்க..பாத்து செய்ங்க..

-சாமானியன்-



Comments

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்