#COLGATEMAGICALSTORIES CONTEST
#ColgateMagicalStories with my kids கோல்கேட் எப்பொழுதுமே எங்கள்குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாறி பல வருடங்கள் ஆகி விட்டது, அது பற்களுக்கு உறுதியையும் ஆரோக்கியத்தையும் தந்து பற்களை காக்கிறது எண்கள் குடும்பம் பல ஆண்டுகளாக கோல்கேட் மட்டுமே பயன் படுத்துகிறோம். கோல்கேட் Blogadda இணைந்து #COLGATEMAGICALSTORIES நடத்தி எண்கள் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மூன்று கோல்கேட்பற்பசை கொரியரில் அனுப்பிவைத்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் என்றால் மிகை இல்லை. என் மகன் எப்பொழுதும் எங்கு சென்றாலும் கொல்கட் இல்லாமல் தனது நாளை துவங்குவது இல்லை. மேலும் ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்கி தனது பற்களின் ஆரோக்கியத்தை கொல்கேட்டுடன் இணைந்து பார்த்துக் கொள்கிறான். கொல்கட் க்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி ! #COLGATEMAGICALSTORIES